Victory for Chennai Super Kings

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியி‌ன் ‌லீ‌க் ஆ‌ட்ட‌த்‌தி‌ல் ராஜ‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் அ‌ணியை 63 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் செ‌ன்னை சூ‌ப்ப‌ர் ‌‌கி‌ங்‌ஸ் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. இது செ‌ன்னை சூ‌ப்ப‌ர் ‌கி‌ங்சு‌க்கு 7வது வெ‌ற்‌றியாகு‌ம்.

ஜெய்ப்பூரில் நே‌ற்‌றிரவு நடந்த போ‌ட்டி‌யி‌‌ல் பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கின.

நி‌ர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

19.3 ஓவரில் ராஜ‌ஸ்தா‌ன் அ‌ணி 133 ரன்கள் எடுத்து அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் இழ‌‌ந்தது. இதனால் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆ‌ட்டநாயகனாக சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். இத‌ன் மூல‌ம் செ‌ன்னை பெறு‌ம் 7வது வெ‌ற்‌றியாகு‌ம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s